முதிர் கன்னி

சாற்றிய கதவுகளுக்குள்
கண்ணீரில் நனையும்
குங்குமப் பொட்டு

எழுதியவர் : சுசீந்திரன் (1-Mar-14, 2:03 pm)
சேர்த்தது : MSசுசீந்திரன்
Tanglish : mudhir kanni
பார்வை : 96

மேலே