தோல்வியா

"தவழ்ந்து வரும் தென்றலை
மரம் ஒரு போதும் தண்டிப்பதில்லை.
இதனால்,
பழுத்த இலைகள் விழுந்தால்
அதை மரங்கள்
தோல்வியாக கருதுவது இல்லை.
மனித! நீ மட்டும் விழுந்தால்
ஏன் அதனை
தோல்வி எனக் கருதுகிறாய்?"

எழுதியவர் : (1-Mar-14, 2:21 pm)
சேர்த்தது : vaitheeswaran
Tanglish : tholviyaa
பார்வை : 103

மேலே