தேன் கூடு
அம்மா, அப்பா, சொந்த பந்தம்,படிச்ச ஊரு, கூட சுத்துன பயலுக;
எல்லாரையும், எல்லாத்தையும் விட்டுட்டு
வேலைக்காக வெளி ஊரு போறப்ப தான் உணர முடியுது...
கல்லடிச்சு களச்ச தேனீ கூடோட வலிய........