மின்னல் வாகனம் 108
நாஸ்திகம் பேசி
அடிபட்டக் குப்பைய அள்ளு
மின்னல் வேகம் வாகனத்தில்
உயிரோடு...!
அள்ளிப் போடு
கீற்றுக் கொட்டகையில்
கட்டைகளாய் அடுக்கி
உரமேற்றிடு
இறை தத்துவத்தில் ..!
ஆஸ்திகம் தேடு
புதுப் பொலிவோடு
மின்னலாய் வேகமாய்
உயிரைப் பிடித்து...!
அர்ச்சனை தூவு
இறைவனுக்கு
நன்றியோடு காணிக்கை
உயிர் கொடுத்த வள்ளலுக்கு..!??