கன்னியவள் கார்கூந்தல்

என் காதலியின் காதோரத்தில்

இருக்கும் கார்கூந்தல்

கலைந்தோடும் கார்மேகங்களோ

மகிழ்ந்தாடும் மயில்தோகைகளோ

நான் தொட்டு விலக்கும்போது

அவளைவிட , நாணத்தில் சிவக்கும்

நங்கை அவளின் அழகோ?

ஆழ்ந்துதான் கிடக்கிறேன் யோசனையில் .............,

எழுதியவர் : மது (13-Feb-14, 5:21 pm)
பார்வை : 187

மேலே