காதல் கடிதம்

காதல் கடிதம்

நாளை என்ன நாள் என்று உனக்கு தெரியுமா
உலகில் உள்ள காதலர்கள் அணைவரும் தங்கள்
காதலை பகிர்ந்து கொண்டு வாழ்க்கையை துவக்கும் நாள் .... "காதலர் தினம்"
உனக்கு மனது ஒன்று இருந்து அதை ஒரு காதலில் இழந்து விட்டாய் அதற்காக,
உன்னை மட்டுமே நினைக்கும் ஒரு இதயத்தை இழந்துவிடதே........
எனக்கு அழுகை என்ற வார்த்தைகளை விட வேறு ஆறுதல்கள் இந்த உலகில் இல்லை ..........
என்னால் எது வேண்டுமானாலும் முடியும் என்னோடு நீ இருந்தால் ............
நான் எதை செய்யவேண்டும் உன்னிடம் என் காதலை புரியவைக்க ?
கண்ணீர் துளிகள் அழகானது உன்னால் .............
கஷ்டங்கள் சுகமானது உன்னால் ..........
வலிகள் இனிமையானது உன்னால் ...........
என் காதல் மட்டும் இன்னும் இருட்டிலே உள்ளது அதுவும் உன்னால் ................
சொல்லிவிடு உன் காதலை ,
இல்லை இந்த கடிதத்திற்கு பதிலாவது அனுப்பு காத்திருப்பேன் .................உன் காதலுக்காகவும், உன் வருகைக்காகவும் ..............
என்றும் ,
உன் காதலியாக ...

எழுதியவர் : முத்துமீனா.ச (13-Feb-14, 5:14 pm)
Tanglish : kaadhal kaditham
பார்வை : 123

மேலே