இல்லை என்று சொல்ல முடியாது

காதல் என்ற வார்த்தைக்கு அர்த்தம் புரியாத
ஒரு பெண்ணாக தான் நானும் இருந்தேன் ...........
உன் கண்களில் இருந்து என் மீது வீசிய அந்த பார்வையை என்னால் மறக்கமுடியாது
நீ எதார்த்தமாக பார்த்தேன் என்று மட்டும்,
என்னிடம் சொல்லிவிடதே உன்னால் முடியாது.
காரணங்களை உன்னாலும் சொல்ல முடியாது
என்னாலும் சொல்ல முடியாது ...................
நான் உன்னை இப்படி காதலித்து தொலைவதே........
உனக்குள் என் மீது காதல் இருப்பதால் தான்
அது உனக்கு என்று புரியவரும் ...................
அதுவரை உன்னை இப்படியே காதலித்து
சாகின்றேன்!!!!!!!!!!!
ஒரு பைத்தியம் போல் ..................