தமிழ் மொழி

ஆழிபேரலையில் சிக்கி அழிந்தனர்
அறிந்ததில்லை நான் அதை
உன் அன்பு பேரலையில் சிக்கி
அழியும்வரை, அன்னை ஊட்டிய
முதல்மொழி அகிலத்துக்கும்
அடித்தளமிட்ட அன்பு மொழி
ஐந்தறிவு உயிர் கூட
அழைக்கும் அம்மா என்ற
அறிவுமொழி எனக்கு தாலாட்டு சொன்ன
தாய்மொழி நின் தமிழ்மொழியே .................!

எழுதியவர் : மது (25-Jun-14, 4:15 pm)
Tanglish : thamizh mozhi
பார்வை : 67

மேலே