மது

இயந்திரவியலில் இந்திரர்கள்

கடமைகள் பல இருந்தாலும் கவலைகள் ஏதும் இன்றி கல்லூரி வளாகத்தை சுற்றி திரியும் இயந்த்ரவியல்
காளைகள் நாங்கள்............

பிரிவுகள் பல இருந்தாலும் பிரித்திட முடியாது எங்களுக்குள் உள்ள நட்புணர்வை
"உதவி" என்று யார் முன்னும் நின்றதில்லை ."எதிரி" என்றாலும் பின் தொட்டு வென்றதில்லை

எங்கள் வனத்தில் எபொழுதும் வீசாதது மங்கையர் மனம் .முப்பொழுதும் வீசுவது அன்பின் குணம்

பயம் !
எங்களை எதிர்ப்போர் மனதில் நாங்கள் விதைக்கும் ஒரு அடையாள சொல்
பாசம் !
எங்களை அணைப்போர் மனதில் ஆதாரமாக அமையும் சொல்

எபோதும் விழுந்ததில்லை காதல் வலையில்! ஆனால் எங்கள் இதய கடலில் முழ்கி இருக்கிறது பல பெண்களின் இதயங்கள் .....

இரும்பினை மட்டும் அல்ல பல இதயங்களும் உருக வைக்கும் எங்கள் திறமைகள்

இறைவா !
கவலை வேண்டாம் இந்த காளைகள் மேல் . எபோதும் இந்த கலி உலகை காக்க போவது எங்கள் கரங்கள் மட்டுமே ...............



--- மனோஜ்

எழுதியவர் : மனோஜ் (29-Sep-14, 3:59 pm)
Tanglish : mathu
பார்வை : 136

மேலே