படிப்பின் அருமை

படிக்கட்டுகள் ஏறி
கல்வி பயில சோம்பல் பட்டு
கட் அடித்தேன் அன்று
அதன் விளைவு
பல அடுக்குமாடி கட்டிடங்களுக்கு
அயராது
கல் தூகுகிறேன் இன்று....

எழுதியவர் : அருண்குமார் செ (29-Sep-14, 3:53 pm)
Tanglish : padippin arumai
பார்வை : 1281

மேலே