புடவை

பட்டினத்தாரும் தோற்றுப் போவார் -உன்
புடவையில் ஒளிந்திருக்கும் -சிறு
மடிப்புக்களில் உள்ள அழகை வர்ணிக்க !!!

எழுதியவர் : keerthana (29-Sep-14, 4:29 pm)
Tanglish : pudavai
பார்வை : 1545

மேலே