முத்தம்

என்னவள் கொடுத்த முத்தத்தில்

மூடியது கண்கள் மட்டுமல்ல

இதயமும்தான், பிறகுதான்

அறிந்தேன் அவள் கொடுத்தது

முத்தம் மட்டுமல்ல, என்

இதழ்களுக்கிடையில் நடத்திய யுத்தமென்று..........,

எழுதியவர் : மது (27-Jun-14, 3:44 pm)
Tanglish : mutham
பார்வை : 129

மேலே