bala17 - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : bala17 |
இடம் | : Chennai |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 17-Sep-2013 |
பார்த்தவர்கள் | : 148 |
புள்ளி | : 48 |
என் படைப்புகள்
bala17 செய்திகள்
அது ஒரு அடுக்கு மாடிக்குடியிருப்பு,
அலுவலாய் நின்றிருந்தேன்.
என்னை அண்டி அவன் வந்துநின்றான்.
கேட்க ஏதோ எத்தனித்து,
தயங்கியபடி தத்தளித்தான்.
விழிகளால் வினவினேன்..
பேச்சை,
என்ன ஜாதி...???? என்றிழுத்தான்..
மறுநொடி நான்,
மனிதஜாதி என்றுரைக்க..
முகம் வாடிச் சென்றுவிட்டான்.
பாவம்...அவன் வேறு ஜாதிபோல......
இயற்கையிடமிருந்துதானே
எதையும்
இரவலாய் பெற்றுக்கொண்டோம்.
இறந்தவுடன் துறந்துசெல்லும்
இவ்வுலக வாழ்வதிலே எதுவும்
இருப்பதில்லை நிரந்தரமாய்...
இதைமறந்து ஏனோ
இமைமூடி வாழ்கிறோம் மிருகமாய்...
மிக்க நன்றி நாகூர் அவர்களே !!! 23-Apr-2014 7:06 pm
நல்ல கருத்து தோழமையே....! 23-Apr-2014 7:00 pm
இயற்கையிடமிருந்துதானே
எதையும்
இரவலாய் பெற்றுக்கொண்டோம்.
இறந்தவுடன் துறந்துசெல்லும்
இவ்வுலக வாழ்வதிலே எதுவும்
இருப்பதில்லை நிரந்தரமாய்...
இதைமறந்து ஏனோ
இமைமூடி வாழ்கிறோம் மிருகமாய்...
மிக்க நன்றி நாகூர் அவர்களே !!! 23-Apr-2014 7:06 pm
நல்ல கருத்து தோழமையே....! 23-Apr-2014 7:00 pm
கருத்துகள்