இரவல் வாழ்கை

இயற்கையிடமிருந்துதானே
எதையும்
இரவலாய் பெற்றுக்கொண்டோம்.
இறந்தவுடன் துறந்துசெல்லும்
இவ்வுலக வாழ்வதிலே எதுவும்
இருப்பதில்லை நிரந்தரமாய்...
இதைமறந்து ஏனோ
இமைமூடி வாழ்கிறோம் மிருகமாய்...

எழுதியவர் : Bala (23-Apr-14, 6:55 pm)
Tanglish : iraval vaazhkai
பார்வை : 181

மேலே