bala17- கருத்துகள்

மிக்க நன்றி நாகூர் அவர்களே !!!

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.

யம்மாடியோ! கருவாச்சி கலங்காத புள்ள!
நல்ல இருக்கு. வாழ்த்துக்கள் சுதா.

அந்நியனுக்கு இருந்த அக்கறை கூட நம்ம மக்களுக்கு இல்லியே.
இவர மாதிரி நல்லவங்க கட்டின அனயிலதான் நாம பொழப்பு நடத்துறோம். இன்னைக்கு எல்லாரும் எப்படி சுருட்டிட்டு ஏப்பம் விடறதுன்னு யோசிக்கிறாங்க. பென்னியை கவிதையில ஞாபகப்படுத்தினதுக்கு நன்றி. அருமை.

நன்று ஐயா நின் வரிகள்.

உங்கள் வீட்டருகில் சுந்தரிகள் அதிகமோ.? :-) நன்றாக உள்ளது வேளாங்கண்ணி அவர்களே. வாழ்த்துக்கள்.

கவியாழினி வெங்காயத்தாள் மிகவும் பாதிக்கப்பட்டிருபீர் போலும். நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்.

ஈழப்போர்
வருத்தம் ஒன்றையே வடுவாய் தந்தது.
பிரிந்த உயிர்கலாயிரம்,
அதில் இப்ப்ரியாவும் ஒன்றாக..
இருப்பினும் இதயம் பிசைகிறது
இவள் இறுதிமுடிவுகண்டு.

கவிதையில் வலிகளை கொணர்தமை அருமை ஐயா!

உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி தோழி!

:-) வருகைக்கு நன்றி ஐயா!

நன்று நன்று மிக நன்று

மிக்க நன்றி ஐயா!

மிக்க நன்றி ஐயா.

ரொம்ப நன்றி Esaran அவர்களே.

நன்றி மாலினி அவர்களே.

ரொம்ப நன்றி புனிதா அவர்களே.

மிக நன்று! வாழ்த்துக்கள் தோழி!

கவிதை நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்.


bala17 கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே