ஓட்டாதே வாகனம்

மது அருந்தி
மதி மயங்கி
விதி மறந்து
வீதியிலே ஓட்டாதே வாகனம்..

எழுதியவர் : Bala (28-Oct-13, 11:53 am)
பார்வை : 98

மேலே