ஆடலரசு - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : ஆடலரசு |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : 29-May-1976 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 19-Dec-2011 |
பார்த்தவர்கள் | : 65 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
ஆடலரசு செய்திகள்
"பசி வந்திட பத்தும் பறந்து போம்" என்னும் பழமொழியில் வரும் இந்த "பத்தும்" என்பது எதனைக் குறிக்கிறது. அறிந்தவர்கள் இங்கு பகிரலாம்.
சகோதரி, விக்கி பீடியாவைப் பார்த்துச் சொல்லுங்கள் என்றா சொன்னேன்? மனப் பாடமாகச் சொல்லுங்கள் என்றேன்! எனக்கும் மனப் பாடமாகத் தெரியாது; அதனால்தான் சொன்னேன், ஒரு நகைச்சுவைக்கு.. நன்றி!.. 08-Jan-2014 1:26 pm
இங்கே பதினாறு செல்வங்களை இரண்டு விதமாக பட்டியலிட்டுள்ளேன். சரிதானா என்று பாருங்கள்.
பட்டியல் - 1
===========
1.கல்வி
2.புகழ்
3.வலி
4.வெற்றி
5.நன் மக்கள்
6.பொன்
7.நெல்
8.நல்லூழ்
9.நுகர்ச்சி
10.அறிவு
11.அழகு
12.பொறுமை
13.இளமை
14.துணிவு
15.நோயின்மை
16.வாழ்நாள்
பட்டியல் 2
==========
1.உடலில் நோயின்மை,
2.நல்ல கல்வி,
3.தீதற்ற செல்வம்,
4.நிறைந்த தானியம்,
5.ஒப்பற்ற அழகு,
6.அழியாப் புகழ்,
7.சிறந்த பெருமை,
8.சீரான இளமை,
9.நுண்ணிய அறிவு,
10.குழந்தைச் செல்வம்,
11.நல்ல வலிமை,
12.மனத்தில் துணிவு,
13.நீண்ட வாழ்நாள்(ஆயுள்), 14.எடுத்தக் காரியத்தில் வெற்றி, 15.நல்ல ஊழ்(விதி),
16.இன்ப நுகர்ச்சி
நன்றி விக்கி பீடியா. 08-Jan-2014 1:14 pm
பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க என்பார்களே, அந்தப் 16 எவைஎவை என்று சொல்லுங்கள்; இந்தப் பத்தை நான் சொல்கிறேன்! கி.வா. ஜகன்னாதன் எழுதிய தமிழகத்துப் பழமொழிகளைப் படித்தால் ஒவ்வொரு பழமொழிக்கும் ஒரு பாட்டு எழுத ஆரம்பித்து விடுவீர்கள்! 08-Jan-2014 12:10 pm
எனக்கு தெரிந்தவரை பத்தும் அல்ல ஒருவர் மேல் கொண்டுள்ள பற்றுதல் பசி வந்தான் மயக்கம் கோபம் வெறுப்பு எல்லாமே வரும் அப்போது உன் முன் படைத்த கடவுளே வந்தாலும் அவனிடம் பற்றுதல் வராது என்பதே அதன் பொருள் ...... 07-Jan-2014 11:58 pm
கருத்துகள்