கவிப் பிரியன் செந்தில் குமார் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கவிப் பிரியன் செந்தில் குமார்
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  27-Jul-2014
பார்த்தவர்கள்:  25
புள்ளி:  0

என் படைப்புகள்
கவிப் பிரியன் செந்தில் குமார் செய்திகள்
கவிப் பிரியன் செந்தில் குமார் - kavik kadhalan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Jul-2014 9:00 pm

எட்டாம் வகுப்பு
படிக்கும் வயது!
பட்டாம்பூச்சி
பிடிக்கும் மனது!

கைகளுக்குள் சிக்காத
பட்டம்பூச்சிபோல
அறிவுரைக்குள்
சிக்காத மனது!

உன்
பார்வைத் தீக்குச்சி
என் கண்களில்
உரச பற்றிக்கொண்டது
காதல் தீ!

தொட்டவுடன்
ஒட்டிக்கொள்ளும் பசையாய்
ஒட்டிக்கொண்டது
உயிரில் உன் முகம்!

அன்றுமுதல்
துன்பங்கள்
என்னும் மாயை
எனை
துரத்தும்போதெல்லாம்
நான் அவற்றை
துரத்தப் பயன்படுத்துவது
உன்
பருவமுகம்தான்!

அன்றுமுதல்
உறக்கத்தில்
என் உதடுகள்
உச்சரித்த வார்த்தை
உன் பெயர்தான்!

சின்னச் சின்ன
கதைகள் பேசி
சிரித்துக்கொண்டோம்!
சொன்ன பொய்களுக்கெல்லம்
போன்சிரிப்பையே
பரிசாய் தந்தாய்!

மேலும்

நன்று நண்பா... 13-Nov-2014 10:25 am
இரவும் பகலூம் மாறினாலும் இதயம் மட்டும் ஆறவில்லை! ...............................................நன்று 09-Oct-2014 12:09 am
மிக்க அருமை நட்பே. 02-Sep-2014 11:46 am
//உன் பார்வைத் தீக்குச்சி என் கண்களில் உரச பற்றிக்கொண்டது காதல் தீ! //நீ உடன் இருந்திருந்தால் உன்னை மட்டுமே காதலித்திருப்பேன்! ஆனால், இப்போது உன் நினைவுகளையும் சேர்த்துக் காதலிக்கிறேன்! //அருமையான வரிகள் நண்பரே , காதலின் ஆழம் புரிகிறது // 22-Aug-2014 7:39 pm
கருத்துகள்

மேலே