நிரன்ஜன்குமார் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : நிரன்ஜன்குமார் |
இடம் | : புதுவை |
பிறந்த தேதி | : 11-Apr-2001 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 07-Jun-2014 |
பார்த்தவர்கள் | : 40 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
நிரன்ஜன்குமார் செய்திகள்
சர் நா அளித்த படைப்பில் (public) நாகூர் கவி மற்றும்
1 உறுப்பினர்
கருத்து அளித்துள்ளனர்
03-Jun-2014 3:18 pm
நானுறங்க நீ கிளம்ப
நீ வருமுன் நான் கிளம்ப
சாப்பாட்டு சகிதத்திலும்
சட்டியிலும் தட்டினிலும்
உன் கைரேகை தடயங்களை
என் கைவைத்து தடவுகையில்
உன் கைரேகை பதிவொன்று
என் கைநிறுத்தி படர்கிறதே
நீ உன்னோடும்
நான் என்னோடும்
தானாகப் பேசுகிறோம்
தனியாகிப் பேசுகிறோம்
கண்டுங்காணா வாழ்வென்ன
காலஞ்சென்று வாழ்ந்தென்ன
யாரைத்தான் சபித்துவிட
யாரென்ன செய்துவிட
உனக்கென்னையும்
எனக்குன்னையும்
சேர்த்துவைத்து
தள்ளிவைத்த
நாளொன்று கேட்டிருக்கு
நான் தொலைத்த
நாம் சேர்ந்து, நாள் சேரும்
நாளென்றோ?
உரசிக்கொள்ள நேரமின்றி
ஊர்சுற்றிப் பேருமின்றி
பயணப்படும் தூரத்திலும்
பணம்படுத்தும்
மிக்க நன்றி அய்யா........வரவிலும் மகிழ்கிறேன்...... 11-Jun-2014 8:06 am
சந்தேகமே இல்லை... அதிசயம்தான் .. அருமை. ஆழ்ந்த சிந்தனை உங்களுக்கு 11-Jun-2014 8:05 am
மிக்க நன்றி தோழமையே........... 10-Jun-2014 7:55 pm
நிதர்சனம்...அருமை ! 10-Jun-2014 7:22 pm
கருத்துகள்