மாதேஸ் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  மாதேஸ்
இடம்:  கிருஷ்ணகிரி.
பிறந்த தேதி :  10-Apr-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  31-Jan-2012
பார்த்தவர்கள்:  48
புள்ளி:  4

என்னைப் பற்றி...

தமிழ் இரசிகன்.

என் படைப்புகள்
மாதேஸ் செய்திகள்
மாதேஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Dec-2013 12:29 pm

கவிதைகளுக்கு கற்பனைகள் மட்டும் அழகல்ல! இனையே தமிழ் மொழியும் அழகு!

மேலும்

என்ன சந்தேகம்? தமிழே அழகு 03-Dec-2013 12:54 pm
உண்மைதான் தோழரே.... தமிழே கவிதைதானே...? 03-Dec-2013 12:48 pm
மாதேஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Dec-2013 12:11 pm

அழகே! உன் அழகில் மயங்கி நான் அனுஅனுவாய் இறப்பதை விட , உன் அழகை கரைத்து ஒரு துளி கொடு, ,அருந்திவிட்டு இறந்துவிடுகிரேன்..

மேலும்

மாதேஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Dec-2013 12:34 pm

வழியறியா நெடுநதூரப் பயணம் உன் நிணைவுகளுடன் கைகோர்த்து , சுகம்

மேலும்

எங்கே திருப்பி படியுங்கள்.... வழியறியா நெடுந்தூரப் பயணம் உன் நினைவுகளுடன் கைகோர்த்து.. சுகம்..! இப்படி எழுத சொல்லுங்கள்..! 01-Dec-2013 4:15 pm
இரண்டே வரி என்றாலும் நச்சுன்னு இருக்கு தோழா... தொடர்ந்து எழுதுங்கள்... வாழ்த்துக்கள்.... 01-Dec-2013 1:34 pm
கருத்துகள்

மேலே