ராஜன் விஷ்வா - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f2/uymrq_26415.gif)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : ராஜன் விஷ்வா |
இடம் | : |
பிறந்த தேதி | : 04-Apr-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 25-May-2014 |
பார்த்தவர்கள் | : 58 |
புள்ளி | : 5 |
ஆயிரம் கால்களுடன் மரஅட்டையொன்று,
மனதினுள் ஊர்ந்து கொண்டிருக்கிறது சில காலங்களாக....!!!
பரந்த வெளிப்பரப்பின் சன நெரிசலின் எதோவொரு மூலையில்
முகமறியாத முகமொன்றின் புன்னகைக்காக தவமிருக்கிறது.....!!!
தாழ்வாரத்தை நோக்கி பாய்ந்து முடிந்த,
மழை வெள்ளத்தின் ஈரலிப்பை நோக்கி கால்கள் நகர்கின்றன.....!!!
பாதையில்லாப் பயணமொன்றின் நடுவில்,
வழிதவறிய பாதையின் பாதச்சுவடுகளை தேடி
கண்கள் பணித்து கலங்குகின்றன....!!!
பாலைவனப் பாறையொன்றின் அடியில்,
இதிகாசங்களாய் கிடந்தது போல் இதயம் கணக்கிறது....!!!
தேடிக் கிடைத்த பொருளை தொலைத்து விட்ட
இயலாமையின் வலியை இன்றியமையாததாக