ஆ சுப்ரமணியன் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : ஆ சுப்ரமணியன் |
இடம் | : போரூர், சென்னை-116 |
பிறந்த தேதி | : 05-May-1972 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 14-May-2011 |
பார்த்தவர்கள் | : 63 |
புள்ளி | : 3 |
கனவுக் காதல்
அவள் என்னைப் பார்த்தாள் !
நான் சுவாசிக்கத் தொடங்கினேன்
அவள் பார்வையில் !
அவள் எனக்கு அரிமுகமனால் !
நான் வாசிக்கத் தொடங்கினேன்
அவள் பெயரை !
அவள் என்னை விரும்புகிறேன் என்றாள் !
நான் வசிக்கத் தொடங்கினேன்
அவள் நினைவில் !
தினமும் பீச் பார்க் ரெஸ்டாரன்ட்
தியேட்டர் என சுற்றித் திரிந்தோம் !
நாட்கள் பல நகர்ந்தன !
திடீரென்று ஒரு நாள் அவள்
என்னிடம் ஒன்று சொன்னால் !
என் வீட்டில் வரன் பார்க்கிறார்கள்
நீ என்னை மறந்துவிடு என்று !
நான் இறக்கத் தொடங்கினேன்
அவள் வார்த்தையில் !
திடுக்கிட்டு விழித்தெழுந்தேன்
கனவுக் காதல் கலைந்தது !
என் ஆயுள் முடிந்தது கனவோடு !
கனவுக் காதல்
அவள் என்னைப் பார்த்தாள் !
நான் சுவாசிக்கத் தொடங்கினேன்
அவள் பார்வையில் !
அவள் எனக்கு அரிமுகமனால் !
நான் வாசிக்கத் தொடங்கினேன்
அவள் பெயரை !
அவள் என்னை விரும்புகிறேன் என்றாள் !
நான் வசிக்கத் தொடங்கினேன்
அவள் நினைவில் !
தினமும் பீச் பார்க் ரெஸ்டாரன்ட்
தியேட்டர் என சுற்றித் திரிந்தோம் !
நாட்கள் பல நகர்ந்தன !
திடீரென்று ஒரு நாள் அவள்
என்னிடம் ஒன்று சொன்னால் !
என் வீட்டில் வரன் பார்க்கிறார்கள்
நீ என்னை மறந்துவிடு என்று !
நான் இறக்கத் தொடங்கினேன்
அவள் வார்த்தையில் !
திடுக்கிட்டு விழித்தெழுந்தேன்
கனவுக் காதல் கலைந்தது !
என் ஆயுள் முடிந்தது கனவோடு !
பேருந்தில் பயணம்
பேருந்தில் பயணம் செய்தேன் நின்றுகொண்டு!
கூட்ட மிகுதியால்! பட்டதுஎன் கைஒரு
பெண்மணி கைமீது!
உற்று நோக்கினான் ஒருவன் மேலும்கீழும் அதை!
சற்று நேரத்தில் இறங்கினாள் அவள் அடுத்த நிறுத்தத்தில்!
அவனும் இறங்கினான் அப்போது தெரிந்தது
அவன் அவள் கணவன் என்று.
பேருந்தில் பயணம்
பேருந்தில் பயணம் செய்தேன் நின்றுகொண்டு!
கூட்ட மிகுதியால்! பட்டதுஎன் கைஒரு
பெண்மணி கைமீது!
உற்று நோக்கினான் ஒருவன் மேலும்கீழும் அதை!
சற்று நேரத்தில் இறங்கினாள் அவள் அடுத்த நிறுத்தத்தில்!
அவனும் இறங்கினான் அப்போது தெரிந்தது
அவன் அவள் கணவன் என்று.
மேக ஊர்வலம்
மன்னன் நகர்வலம் சென்றுகான் பொழுது மக்களை
ஆவலாய் மன்னனை வாழ்த்தி வரவேற்று தத்தம்
குறைநிறை கூரும் மக்கள் கூட்டம் போல்
மேகம் தங்களை சூழும்கால் கண்டு
நின் வருகையின்மையால் வெய்யிலில் வாடி
வதைகின்றோம் ஆகையால் எங்கள் தாகம் தீர்க்க வா!வா!
என்று சோலை கைகளை அசைத்து அழைகின்றனவாம்
அந்த பசும் பயிர் கூட்டம்.
மேக ஊர்வலம்
மன்னன் நகர்வலம் சென்றுகான் பொழுது மக்களை
ஆவலாய் மன்னனை வாழ்த்தி வரவேற்று தத்தம்
குறைநிறை கூரும் மக்கள் கூட்டம் போல்
மேகம் தங்களை சூழும்கால் கண்டு
நின் வருகையின்மையால் வெய்யிலில் வாடி
வதைகின்றோம் ஆகையால் எங்கள் தாகம் தீர்க்க வா!வா!
என்று சோலை கைகளை அசைத்து அழைகின்றனவாம்
அந்த பசும் பயிர் கூட்டம்.