ALBINI A I - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ALBINI A I
இடம்
பிறந்த தேதி :  25-Sep-2002
பாலினம்
சேர்ந்த நாள்:  19-Jul-2021
பார்த்தவர்கள்:  331
புள்ளி:  1

என் படைப்புகள்
ALBINI A I செய்திகள்
ALBINI A I - கோவை சுபா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Jul-2021 6:36 am

காதோடு பேசுவது
"ரகசியம்"....!!!

மனதோடு பேசுவது
"காதல் ரகசியம்"...!!

காதோடு பேசிய
"ரகசியம்"
கால் முளைத்து
வெளியே நடந்து
செல்லக்கூடாது...!!

மனதோடு பேசிய
"காதல் ரகசியம்"
கைகோர்த்து
வெளியில் நடந்து
செல்ல வேண்டும்...!!
--கோவை சுபா

மேலும்

ALBINI A I - ALBINI A I அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Jul-2021 12:45 am

அன்பாய் அழைத்து வந்த அம்மா
அனாதயாய் விட்டுச்சென்றார்.
ஆதங்கப்பட்ட என்னை,
அணைத்துக்கொண்டார், ஆசிரியை.
அச்சத்துடன் பார்த்தேன்,
அந்த புது அரவணைப்பை,
அது ஒரு புத்தகம் ஈந்தது.
ஆச்சரியத்துடன் திறந்தேன் தலைகீழாய்
அனைத்தும் விளையாட்டாய் தெரிந்தது.
அண்ணார்ந்து பார்த்தேன்,
'அ' என்றார் ஆசிரியை.
ஆகா! கற்றுக்கொண்டேன்
முதல் புத்தகத்தின் முதல் எழுத்தை!

மேலும்

ALBINI A I - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jul-2021 12:45 am

அன்பாய் அழைத்து வந்த அம்மா
அனாதயாய் விட்டுச்சென்றார்.
ஆதங்கப்பட்ட என்னை,
அணைத்துக்கொண்டார், ஆசிரியை.
அச்சத்துடன் பார்த்தேன்,
அந்த புது அரவணைப்பை,
அது ஒரு புத்தகம் ஈந்தது.
ஆச்சரியத்துடன் திறந்தேன் தலைகீழாய்
அனைத்தும் விளையாட்டாய் தெரிந்தது.
அண்ணார்ந்து பார்த்தேன்,
'அ' என்றார் ஆசிரியை.
ஆகா! கற்றுக்கொண்டேன்
முதல் புத்தகத்தின் முதல் எழுத்தை!

மேலும்

கருத்துகள்

மேலே