ரகசியம்

காதோடு பேசுவது
"ரகசியம்"....!!!

மனதோடு பேசுவது
"காதல் ரகசியம்"...!!

காதோடு பேசிய
"ரகசியம்"
கால் முளைத்து
வெளியே நடந்து
செல்லக்கூடாது...!!

மனதோடு பேசிய
"காதல் ரகசியம்"
கைகோர்த்து
வெளியில் நடந்து
செல்ல வேண்டும்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (18-Jul-21, 6:36 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : ragasiyam
பார்வை : 148

மேலே