நேரம்

பத்து மாதத்தின் அருமை கருவில் குழந்தையை சுமக்கும் தாய்க்கே தெரியும்
இரண்டு மாதத்தின் அருமை தேர்வு எழுதி தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் மாணவனுக்கு தெரியும்
மூன்று மணி நேரத்தின் அருமை தேர்வு அறையில் தேர்வு எழுதும் மாணவனுக்கே தெரியும்
ஒரு நிமிடத்தின் அருமை விபத்தில் சிக்கி உயிர் விட்டவனுக்கே தெரியும்.

எழுதியவர் : மகேஸ்வரி (17-Jul-21, 1:42 pm)
Tanglish : neram
பார்வை : 119

மேலே