ANUPRIYA - சுயவிவரம்
(Profile)
                                
வாசகர்
| இயற்பெயர் | : ANUPRIYA | 
| இடம் | : | 
| பிறந்த தேதி | : | 
| பாலினம் | : | 
| சேர்ந்த நாள் | : 27-Nov-2018 | 
| பார்த்தவர்கள் | : 76 | 
| புள்ளி | : 0 | 
 என் படைப்புகள் 
ANUPRIYA செய்திகள்
    வெளிநாட்டு வாழ் இந்தியர்களின்   வாழ்கை கஷ்டங்கள் 
கவிதை 
கதை
கட்டுரை  என எழுதலாம்
என்னவளே,
என்னுள் இருப்பவளே.
எண்ணம் எல்லாம் நிறைந்தவளே..
தவிக்கின்றேன் உன் தழுவல் இன்றி,
வெருக்கின்றேன் உன் முத்தமின்றி,
அழுகின்றேன் உன் அனைப்பின்றி,
அப்பா என்று குரல் கேட்கும்போதெல்லாம் ஆனந்தம்..
இருந்தும் அனைத்து முத்தம் இட முடியாத ஆதங்கம்...
உன் வேண்டுதல் என்னை இங்கு பாதுகாக்கிறது...
இறைவா நம்புகின்றேன் என் உயிர்களை அங்கே நீ பார்த்துக்கொள்வாய் என்று...
வேதனை இருந்தும் நன்றி கூற விரும்புகிறேன் என் கண்மணிகளை காட்டும் காணொளி செயலிக்கு ( video call app )
என்றும் உங்கள் நினைவுகளோடு நான்..
               - வெளிநாட்டு கணவன்				22-Dec-2018 11:20 pm
		
        
    இந்த போட்டியில் வென்றது யார் ?				12-Dec-2018 4:13 pm
		
        
    வெளி நாடு வாழ்  . 
சில தினங்களுக்கு முன்பு இங்கே,வெளி நாட்டு வாழ்க்கை ஒரு குடும்ப தலைவனின் இறந்த உடலை தன்னகத்தே எடுத்து கொண்டது.லட்சத்தில் இதுவும் ஓன்று.எங்களில் ஒரு இளம் சகோதரர் இறந்து விட்டார்.அவரை இந்த பணம் சொரியும் அதிசய மண்ணில் வைத்தே புதைக்க வேண்டி ஆகி விட்டது.அவரது குடும்பம் அவரது உடலை பார்க்க வில்லை.அவரது மனைவி கடைசியாக அவரது உடலை தொடவில்லை.அவரது பிள்ளை இறுதியாக வாப்பாவை தொட்டு பார்த்து,கபர் குழிக்கு அனுப்ப முடியவில்லை.இவர்களுக்கு அன்னாரின் நியாபகம் மட்டும் இனி மிஞ்சும்.வெறும் நியாபகம் மட்டும்.
				27-Oct-2018 7:01 pm
		
        
    திருத்தப் பரிந்துரை ---
வெளி நாடு வாழ் என்பதே சரியான பயன்பாடு .
அல்லது வெளி நாட்டில் வாழும் என்று எழுதலாம் . 
போட்டி தற்போதைய BURNING QUESTION பற்றியது .
வாழ்த்துக்கள் 				23-Oct-2018 8:08 am
		
        
    மேலும்...
        கருத்துகள்