ARUMUGAM - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ARUMUGAM
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  12-Oct-2018
பார்த்தவர்கள்:  15
புள்ளி:  1

என் படைப்புகள்
ARUMUGAM செய்திகள்
ARUMUGAM - கேள்வி (public) கேட்டுள்ளார்
12-Oct-2018 7:01 pm

அL ர ம்

மேலும்

அதரம் மதுரம் வதனம் மதுரம் நயனம் மதுரம் மதுராதி பதயே அகிலம் மதுரம் ---வல்லபாச்சாரியார் பாடலை எம் எஸ் தன் மதுரமான குரலில் பாடியிருக்கிறார் . நீ குழாயில் கேட்டுப் பாருங்கள் . அதரம் என்றால் உதடு என்று பொருள் மதுரம் என்றால் இனிமை என்று பொருள் . மதுரா வடக்கே உள்ள கண்ணன் பிறந்த ஊர் . மதுரை தென்பொதிகை தமிழ் வளர்ந்த அங்கயற்கண்ணியின் ஊர் . வைகை நதி பாய்ந்துவரும் வளர் நகரம் அழகர் ஆற்றில் இறங்கும் அற்புத விழா ஊர் ! மதுரையில் குதிரையை நரியாக்கினார் நரியை குதிரையாக்கி திருவிளையாடல் புரிந்தார் இறைவன் பக்கத்தனுக்காக . மதுரை என்றாலும் இனிமை என்று பெயர் இன்னும் நிறைய இருக்கு .போரடிக்கலாம் . நீங்க அதரத்தப் பத்தி கேட்டிருக்கீக நான் மதுரத்தப் பற்றிச் சொல்லிக்கிட்டுருக்கேன் . உங்களுக்கு அதரம் பிடிக்குமா மதுரம் பிடிக்குமா ? மதுரத்தின் அதரம்தானே எனக்கும் பிடிக்கும் என்கீயளோ ...சரியான பதில் . காசி முக்தி ஸ்தானம் அதரம் முத்த ஸ்தானம் ---இது சிலரின் விவாதம் ஏற்கலாமா ? நீங்க இங்கிலீசுல கீட்டிருக்கீக நாம்பாட்டுக்கு தமிழ்ல சரடு விட்டுக்கிட்டிருக்கேன் . ATHARAM ---YOU CAN SPLIT THE WORD AS UNDER : ATHA RUM OKJI ? 13-Oct-2018 8:39 am
கருத்துகள்

மேலே