Alex - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Alex |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 14-Jun-2019 |
பார்த்தவர்கள் | : 13 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
Alex செய்திகள்
யாருக்காகவோ
காத்திருக்கின்றன
இந்த இருக்கைகள்..
வானும் நீரும்
மலையோடு தழுவும்
அழகை ரசித்தபடி
மனம் லயித்து அதைப் பருகும்
அந்த யாருக்காகவோதான்
யாவும் மறந்து லயிப்பினில்
கட்டுட்டுண்டு மீளா உலகில்
தொலைந்துபோக விரும்பும்
அந்த யாருக்காகவோதான்
இவை காத்திருக்கின்றன
காலங்காலமாக..
கருத்துகள்