தமிழ் தீக்குச்சி - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  தமிழ் தீக்குச்சி
இடம்:  கோவை
பிறந்த தேதி :  01-Apr-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  25-Jun-2019
பார்த்தவர்கள்:  25
புள்ளி:  3

என்னைப் பற்றி...

ஒளி தருவேன் சிந்தனைக்கு...
உயிர் தருவேன்
தமிழுக்கு!
நான்,
தமிழ் தீக்குச்சி.

என் படைப்புகள்
தமிழ் தீக்குச்சி செய்திகள்
தமிழ் தீக்குச்சி - தமிழ் தீக்குச்சி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Jul-2019 8:18 am

உடலெங்கும்
பல புண்களை சுமந்தேன்...
என் உடல் கொண்ட
காயங்கள் எல்லாம்
உங்கள் மனக் காயங்களுக்கு
மருந்தாகி சுகம் தரும்...
என் காயங்களின் வழி வெளியாகும் என் வேதனை
உங்கள் இதயங்களை வருடி
விழிகளை சொக்க வைத்து விடும்...
நான் இறைத்தூதரும் அல்ல...
பெரிய மருத்துவனும் அல்ல...
ஆனால் எனக்கும் கொஞ்சம் ஆற்றல் இருக்கிறது!
என் பெயர்...
புல்லாங்குழல்!
தமிழ் தீக்குச்சி.

மேலும்

தமிழ் தீக்குச்சி - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Jul-2019 8:18 am

உடலெங்கும்
பல புண்களை சுமந்தேன்...
என் உடல் கொண்ட
காயங்கள் எல்லாம்
உங்கள் மனக் காயங்களுக்கு
மருந்தாகி சுகம் தரும்...
என் காயங்களின் வழி வெளியாகும் என் வேதனை
உங்கள் இதயங்களை வருடி
விழிகளை சொக்க வைத்து விடும்...
நான் இறைத்தூதரும் அல்ல...
பெரிய மருத்துவனும் அல்ல...
ஆனால் எனக்கும் கொஞ்சம் ஆற்றல் இருக்கிறது!
என் பெயர்...
புல்லாங்குழல்!
தமிழ் தீக்குச்சி.

மேலும்

தமிழ் தீக்குச்சி - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Jul-2019 11:06 am

செந்தமிழ் வெல்லும்! செந்தமிழ் வெல்லும்!
செந்தமிழ் வெல்லும் உலகத்தையே!
செந்தமிழ் வெல்லும்! நிச்சயம் ஒரு நாள்
செந்தமிழ் வெல்லும் உலகத்தையே!

தெள்ளு தமிழ்ச் சுவை கண்டவர்கள்- தமிழ்
நல்ல அமுதென்று சொல்லிவைத்தார்- இதை
வள்ளுவர் கம்பரும் பாரதியும் உண்டு
சாகாப் புகழ் பேரு பெற்றுவிட்டார்!

சொல்லும் பொருளும் எழுத்தணியும்- உடன்
யாப்பும் ஐந்தான இலக்கணமும் - பெற்று
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் பாலை
ஐந்து நிலம் கண்டதன்னை தமிழ்!

வாளும் செங்கோலும் மணிமுடி கொண்ட- மூ
வேந்தர் புலவரின் தாள் பணிந்தார்- அவர்
நாளும் இயற்றும் இன்பத்தமிழ் கேட்டிட
தெய்வம் விளக்கேந்தி ஏவல் செய்யும்!

பூமி வி

மேலும்

தமிழ் தீக்குச்சி - தமிழ் தீக்குச்சி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Jun-2019 2:30 pm

மழை ஏன்
அழகாய் இருக்கிறது?
அது மனிதனைப் போல இல்லை...
அதனால் அழகாய் இருக்கிறது...
மனிதன் எப்போது
அழகாய் இருப்பான்?
மழை போல மாறும்போது
அழகாய் இருப்பான்...
சரி...
மழை ஏன்
அழகாய் இருக்கிறது?
ஏனெனில்...
அது...
சுயநலம் இன்றி இருக்கிறது!

மேலும்

தமிழ் தீக்குச்சி - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Jun-2019 2:30 pm

மழை ஏன்
அழகாய் இருக்கிறது?
அது மனிதனைப் போல இல்லை...
அதனால் அழகாய் இருக்கிறது...
மனிதன் எப்போது
அழகாய் இருப்பான்?
மழை போல மாறும்போது
அழகாய் இருப்பான்...
சரி...
மழை ஏன்
அழகாய் இருக்கிறது?
ஏனெனில்...
அது...
சுயநலம் இன்றி இருக்கிறது!

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே