ஒரு அழகுக்குறிப்பு
மழை ஏன்
அழகாய் இருக்கிறது?
அது மனிதனைப் போல இல்லை...
அதனால் அழகாய் இருக்கிறது...
மனிதன் எப்போது
அழகாய் இருப்பான்?
மழை போல மாறும்போது
அழகாய் இருப்பான்...
சரி...
மழை ஏன்
அழகாய் இருக்கிறது?
ஏனெனில்...
அது...
சுயநலம் இன்றி இருக்கிறது!
அழகாய் இருக்கிறது?
அது மனிதனைப் போல இல்லை...
அதனால் அழகாய் இருக்கிறது...
மனிதன் எப்போது
அழகாய் இருப்பான்?
மழை போல மாறும்போது
அழகாய் இருப்பான்...
சரி...
மழை ஏன்
அழகாய் இருக்கிறது?
ஏனெனில்...
அது...
சுயநலம் இன்றி இருக்கிறது!