அமீருதீன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : அமீருதீன் |
இடம் | : Karaikal |
பிறந்த தேதி | : 08-Jun-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 05-May-2015 |
பார்த்தவர்கள் | : 30 |
புள்ளி | : 17 |
என் படைப்புகள்
அமீருதீன் செய்திகள்
ரமேஷ் : மச்சான் ஏண்டா ? அந்த பொண்ணு உன்ன இப்படி அடிச்சிட்டு போறா
சுரேஷ் : அதுவாடா.. நேத்து அவ பியூட்டி பார்லர்ந்து வெளியே வந்தாலா... அப்ப அவகிட்ட ஐ லவ் யூ சொன்னே... அதான்
ரமேஷ் : அதுக்காடா அடிச்சா ?
சுரேஷ் : டே நான் லவ்வ சொன்னது அவ பாட்டிக்கிட்டயாண்டா
கேட்க நல்லா இருக்கு இந்த ஜோக் வாழ்த்துக்கள் அமீர் 13-May-2015 11:11 pm
பாட்டி மீது காதல் கொண்ட கால் கிழவர் . அருமை 13-May-2015 11:05 pm
nice joke . 13-May-2015 3:50 pm
விருப்பமில்லாதவனுக்கு
தேனும் கசக்கும்
நீ செல்லும் சாலை கோணலாக இருந்தாலும்
உன் பாதை நேராக இருக்கட்டும்
எல்லோருக்கும் காதலிக்க ஆசை
காதலுக்குத்தான் கொடுப்பணை இல்லை
மேலும்...
கருத்துகள்