அழகி
ரமேஷ் : மச்சான் ஏண்டா ? அந்த பொண்ணு உன்ன இப்படி அடிச்சிட்டு போறா
சுரேஷ் : அதுவாடா.. நேத்து அவ பியூட்டி பார்லர்ந்து வெளியே வந்தாலா... அப்ப அவகிட்ட ஐ லவ் யூ சொன்னே... அதான்
ரமேஷ் : அதுக்காடா அடிச்சா ?
சுரேஷ் : டே நான் லவ்வ சொன்னது அவ பாட்டிக்கிட்டயாண்டா