நாட்டாமை தீர்ப்பை மாத்திச் சொல்லு

நாட்டாமை தீர்ப்பை மாத்திச் சொல்லு

நாட்டாமை: : எவண்டா தீர்ப்பை மாத்திச் சொல்லச் சொல்லறவன். இந்த எட்டுப்பட்டிக்கும் இந்த நாட்டாமை வாயிலிருந்து என்ன வருதோ அது தாண்டா சட்டம். நான் சொன்னது சொன்னது தான். எந்தீர்ப்பைக் கொற சொல்லறவன் மன்னிப்புக் கேக்கணும். இல்லன்னா நம்ம எட்டுப்பட்டியில்ருந்து நீ வெளியேத்தப் படுவ. ஜாக்கிரதை.

மக்களில் சிலர்:: யோவ் எதோ தெரியாம சொல்லிட்டன். மன்னிச்சுக்குங்க நாட்டாமைன்னு சொல்லய்யா.

இளைஞன்:: இந்த எட்டுப்பட்டிலெ இருந்து வாழறதவிட நான் வேற எங்காவது போய் பொழச்சுக்கிறேன் போங்கய்யா.

எழுதியவர் : மலர் (13-May-15, 3:13 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 371

சிறந்த நகைச்சுவைகள்

மேலே