கண்ணீரா பன்னீரா
பணி ஏற்கும் போது
அழுகின்றீர்
பணி விலகும்
போது
சிரிக்கின்றீர்
ஒரு நாள் ஏனும்
அம்மா
ஆணைஇல்லாது
அரசு ஆள
முனைந்தீர்.. ஓ..
பன்னீரே..
பணி ஏற்கும் போது
அழுகின்றீர்
பணி விலகும்
போது
சிரிக்கின்றீர்
ஒரு நாள் ஏனும்
அம்மா
ஆணைஇல்லாது
அரசு ஆள
முனைந்தீர்.. ஓ..
பன்னீரே..