கதை ஆசிரியர்

பெண் ஒருவர்:டாக்டர் ஏன் அந்த பேசண்ட்ட திட்டி அனுப்பிட்டிங்க?

டாக்டர்:பின்ன என்ன அவரு கதை ஆசிரியராமா என்கிட்டே வந்து
கதைக்கு கரு கிடைக்குமான்னு கேட்கறான் ராஸ்கல்.

எழுதியவர் : கவிஞர் முஹம்மத் ஸர்பான் (12-May-15, 3:22 pm)
Tanglish : kathai aasiriyar
பார்வை : 312

சிறந்த நகைச்சுவைகள்

மேலே