தண்ணிகா

என்னங்க போயும் போயும் உங்க பொண்ணுக்கு தண்ணிகா - ன்னா பேரு வைக்கறது?

ஏங்க உங்க பொண்ணுக்கு நீங்க பூமிகா -ன்னு பேரு வைக்கறப்ப நான் எம்பொண்ணுக்கு தண்ணிகா -ன்னு பேரு வச்சா உங்களுக்கு என்னங்க நட்டம்?

எழுதியவர் : மலர் (13-May-15, 11:02 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 206

மேலே