Anu - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Anu |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : 26-Jan-1997 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 14-Aug-2017 |
பார்த்தவர்கள் | : 25 |
புள்ளி | : 0 |
என்னைப் பற்றி...
I love Tamil kavithaigal
என் படைப்புகள்
Anu செய்திகள்
என் கனவுகளுக்கு நான்
கோட்டையைக் கட்டப் போவதில்லை
சிறு ஓடையாக்கி அதை
வெளியே அனுப்பி
வௌவாலின் சிறகெடுத்து
வண்ணத்துப் பூச்சியின்
வண்ணம் பூசி
மேலோங்கி மிளிரச் செய்து
என் வெற்றியின்
பரிமணத்தைப்
பரிதியைச் சுற்றி
வலம் வரச் செய்து
என் அடிமனத்தின்
ஆசைக் கண்களால்
ஆர்ப்பாட்டமே இன்றி
என்றென்றும்
பார்த்துக் கொண்டிருப்பேன்..
அருமை 14-Nov-2017 3:03 pm
நன்றிகள் :) 15-Aug-2017 11:39 am
நன்றிகள் :) 15-Aug-2017 11:39 am
நன்றிகள். :) 15-Aug-2017 11:38 am
கருத்துகள்