Anujan - சுயவிவரம்
(Profile)

வாசகர்
இயற்பெயர் | : Anujan |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 29-Sep-2019 |
பார்த்தவர்கள் | : 56 |
புள்ளி | : 4 |
அன்பென்றால் என்னவென்று தெரியாமல் இருந்தவனை
ஆர்ப்பரிக்கும் கடல் போல ஓயாமல் ஓடிக்கொண்டிருந்தவனை
இமைகளை இமைக்காமல் உன் முகத்திரையை சரி செய்து
ஈட்டி போன்ற உன் கூரீய பார்வையை விழி வழியே வீசி
உன்னையே நித்தம் நித்தம் நிந்திக்க வைத்தாய்
ஊரெல்லாம் சுற்றியவனை சுற்றிவிட்ட பம்பரத்தை போல் உன் நினைவிலே ரிங்காரமிட்டு சுற்றி வர செய்தாய்
என் எண்ணமும் வண்ணமும் நீயே என்று எண்ணும் அளவிற்கு என்னை ஆட்கொண்டு
ஏறிட்டு பார்க்காமல் இருந்தவனை ஏழு சமுத்திரத்தையும் கடந்து வரச் செய்தாய்
ஐந்திணை நிலத்திலும் தேடினாலும் உன் போன்ற ஸ்திரியை ஐம்பெரும் காப்பியங்களிலும் சொல்லவில்லையடி
ஒவ்வொரு சிப்பியாக கடற்கரையில் தேடி அலை

கண்மை எடுத்து அழகாய் தீட்டி வைத்தாற் போல்
நீண்டு கொண்டே செல்லும் நெடுச்சாலை..
தண்ணீர் கிரகிக்கும் சூரியன் கானல் நீரை சாலை
எங்கும் கொட்டி கொண்டிருக்கும் உச்சி வேளை..
கண்சிமிட்டாமல் அருகே செல்ல செல்ல கட்டணமே
வாங்காமல் மாயாஜாலம் செய்து மறைந்து சென்றது கானல் நீர்ச்சாலை...
அனுமதி ஏதும் இன்றி ஜன்னல் வழி வந்த வெப்ப காற்று
என்னை சற்று சூடாக்கி செல்லும் வேளை!
அவ்வவ்போது வரும் வேகத்தடைகளால் கொஞ்சம் தூங்காமல்
பேருந்தை ஓட்டினார்
அந்த அழகான கருப்பு மனிதர்..
வேகத்தடை என்ற பெயர் தவறானது என்று மனதில் பட..!
ஆம். அது ஓட்டுனர்களின் தூக்க தடை தானே!! என சிந்திக்கையில்
திடீரென பேருந்து நிற்க எதிரில் ஆட
நெஞ்சில் நஞ்சின்றி நயவஞ்சகம் ஏதுமின்றி
நேராக கண்ணும் கண்ணும் பார்த்து தோழமைக்
கரம் நீட்டும் அவன்தான் நல்ல நண்பன் உயிர்த்தோழனாய்
உன்னை உன்னத நிலைக்கு ஏற்றி அதில்
பேரின்பம் கொள்வான் அவனே நட்பின் செல்வன்
நீ தேடும் உயர் நண்பன் என்றறி மனமே
Guys if you like it tag all your best friends
உயிர் வதை செய்யும்
வேதனைகள்
உணர்விழந்த இதயத்திற்கு
உணர வைக்கும்
நினைவுகள்
இரக்கமற்ற இரவுகளில்....
இறங்கமறுக்கும் நினைவுகள்....
புரியாது இருந்திடும் என் மன வலிகளுக்கு
விடைகொடுக்க முடியாமல் இருந்திடும் விழிகள்...........