நட்பின் இலக்கணம்

நெஞ்சில் நஞ்சின்றி நயவஞ்சகம் ஏதுமின்றி
நேராக கண்ணும் கண்ணும் பார்த்து தோழமைக்
கரம் நீட்டும் அவன்தான் நல்ல நண்பன் உயிர்த்தோழனாய்
உன்னை உன்னத நிலைக்கு ஏற்றி அதில்
பேரின்பம் கொள்வான் அவனே நட்பின் செல்வன்
நீ தேடும் உயர் நண்பன் என்றறி மனமே
Guys if you like it tag all your best friends

எழுதியவர் : Anujan (29-Sep-19, 3:54 pm)
சேர்த்தது : Anujan
Tanglish : natpin ilakkanam
பார்வை : 913

மேலே