Moment of the LIfes😭😭

உயிர் வதை செய்யும்
வேதனைகள்
உணர்விழந்த இதயத்திற்கு
உணர வைக்கும்
நினைவுகள்

இரக்கமற்ற இரவுகளில்....
இறங்கமறுக்கும் நினைவுகள்....
புரியாது இருந்திடும் என் மன வலிகளுக்கு
விடைகொடுக்க முடியாமல் இருந்திடும் விழிகள்...........

எழுதியவர் : Anujan (29-Sep-19, 3:51 pm)
சேர்த்தது : Anujan
பார்வை : 162

மேலே