அழகு மலர் அருகே வந்தாள்

அடவிபோல் அடர்ந்திடும் அழகுமுடி மழைமேகம்
மடைதிறந்த வெள்ளமாய் எழில்வடியும் பூவைநதி
நடந்தாள் அன்னமாய் மணம்வீசும் கொடிமுல்லை
தடுமாறுதேமனது தவிக்கு தே

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (29-Sep-19, 1:58 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 99

மேலே