Arunpandi - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Arunpandi
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  03-Aug-2018
பார்த்தவர்கள்:  55
புள்ளி:  0

என் படைப்புகள்
Arunpandi செய்திகள்
Arunpandi - அருண் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Jun-2018 11:24 pm

என்னவளே எனக்காக......!!!

கொள்ளை அழகு கொஞ்சம் தா....
கட்டிக்கொள்ளவே உன்னை தா.....

இதழும் இதழும் இணைய வேண்டாம்
இமை பொழுதில் ஒரு முத்தம் தா....

கண்ணின் ஓரம் காலங்கிடும் நீர் துளிகளை துடைக்க உன் கைகள் தா....

நான் அடுத்த அடிகள் எடுத்து வைக்க சிரிப்பு எனும் சிறு முதலீடு தா.......

மேலும்

எப்படி ஒவ்வொரு வரியும் செதுக்கி வச்சுருக்கிங்க 03-Aug-2018 8:19 am
நன்றி நண்பா 24-Jun-2018 9:36 am
நன்று.... அருமை.... எளிமை.... 20-Jun-2018 9:42 pm
Arunpandi - அருண் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Jun-2018 12:13 pm

காதலே....

ஓரமாய் நின்றவனை
ஓரக்கண்ணால் நீ பார்க்க ...

ஒதுக்கிய சிகையில் ஒன்று
என்னிடம் சொல்லிவிட்டது ...!

உன் மனதை மறைப்பதை விடுத்து
மனசைக் கொடு ...!
என்னிலும் கொஞ்சம்
வாழ்ந்து விடு...!!

மேலும்

அல்டிமேட் ம 03-Aug-2018 8:18 am
நன்றி நண்பரே... எனது அணைத்து படைப்பிற்கும் கருத்து தெரிவிப்பதற்கு நன்றி... 24-Jun-2018 9:38 am
சிறப்பு நண்பா 23-Jun-2018 12:23 pm
Arunpandi - அருண் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Jun-2018 9:54 am

என் விழிகள்
கண்டெடுத்த பிழையில்லா கவிதை .....
நட்பு

மேலும்

நன்றி நண்பா 07-Aug-2018 8:29 pm
கருத்து தெரிவித்ததற்கு நன்றி நண்பரே 07-Aug-2018 8:28 pm
இரெழுத்து வரிகளில் ஓர் கவிதை நட்பிற்கு மிகவும் சிறிந்ததாக 03-Aug-2018 8:15 am
நன்று 24-Jun-2018 2:00 pm
Arunpandi - அருண் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Jul-2018 7:14 am

இருக்கும் வரை அனுபவி....
இயன்ற வரை உதவிடு ...

இறைவன் அடி சேரும் முன்
எவரேனும் உள்ளத்தில் உயர்ந்திடு...

வாழ்க்கை எனும் நேர் கோடு.....
வளைந்து நெளிந்து நீ ஓடு.....

நம்பிக்கை கொண்டு போராடு...
நித்தம் வெற்றிதான் நீ பாரு...

என் தோழா நித்தம் வெற்றிதான்
நீ பாரு.....

மேலும்

கருத்து தெரிவித்ததற்கு நன்றி நண்பரே.... 06-Aug-2018 2:36 pm
நன்றி நண்பரே.... உங்கள் பாராட்டுகள் மகிழ்ச்சியளிக்கிறது 06-Aug-2018 2:33 pm
வரிகளின் அர்த்தங்கள் மற்றும் உங்கள் படைப்புகள் மிகவும் அருமையாக இருக்கிறது 03-Aug-2018 8:12 am
அருமை நண்பா... உண்மை வரிகள் 31-Jul-2018 7:54 pm
மேலும்...
கருத்துகள்

மேலே