என்னவளே எனக்காக

என்னவளே எனக்காக......!!!

கொள்ளை அழகு கொஞ்சம் தா....
கட்டிக்கொள்ளவே உன்னை தா.....

இதழும் இதழும் இணைய வேண்டாம்
இமை பொழுதில் ஒரு முத்தம் தா....

கண்ணின் ஓரம் காலங்கிடும் நீர் துளிகளை துடைக்க உன் கைகள் தா....

நான் அடுத்த அடிகள் எடுத்து வைக்க சிரிப்பு எனும் சிறு முதலீடு தா.......

எழுதியவர் : அருண் குமார் (19-Jun-18, 11:24 pm)
Tanglish : ennavale enakkaga
பார்வை : 4031

மேலே