காதலே

காதலே....

ஓரமாய் நின்றவனை
ஓரக்கண்ணால் நீ பார்க்க ...

ஒதுக்கிய சிகையில் ஒன்று
என்னிடம் சொல்லிவிட்டது ...!

உன் மனதை மறைப்பதை விடுத்து
மனசைக் கொடு ...!
என்னிலும் கொஞ்சம்
வாழ்ந்து விடு...!!

எழுதியவர் : (23-Jun-18, 12:13 pm)
Tanglish : kaathale
பார்வை : 839

மேலே