வாழ்க்கையின் வெற்றி

இருக்கும் வரை அனுபவி....
இயன்ற வரை உதவிடு ...
இறைவன் அடி சேரும் முன்
எவரேனும் உள்ளத்தில் உயர்ந்திடு...
வாழ்க்கை எனும் நேர் கோடு.....
வளைந்து நெளிந்து நீ ஓடு.....
நம்பிக்கை கொண்டு போராடு...
நித்தம் வெற்றிதான் நீ பாரு...
என் தோழா நித்தம் வெற்றிதான்
நீ பாரு.....