இறப்பு
இவனா நேற்று பணத்தில் திளைத்தவன் - சிரித்தது
இவனா மரியாதை கிரீடத்தை தலையில் வைத்திருந்தவன் - சிரித்தது
இவனா சுற்றத்தை அவமதித்தவன் - சிரித்தது
இவனா புறம்பேசி மற்றவரை காயப்படுத்தியவன் - சிரித்தது
சிரித்தது யார் ?
உயிரின் விலைமதிப்பை உணர்த்தும் உன்னதம்!!!!