அஷ்வினி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : அஷ்வினி |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 04-Feb-1995 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 24-Apr-2017 |
பார்த்தவர்கள் | : 77 |
புள்ளி | : 4 |
எனக்கு தமிழ் கவிதை எழுவதில் ஆர்வ்வம் உள்ளது
நட்பு எனும் வானில் நீ சூரியன் நான் சந்திரன்
என்னை சுற்றி ஆயிரம் நட்சத்திரங்கள் இருப்பினும்
உன் அன்பு எனும் வெளிச்சம் சிறு குறைந்தாலும்
இருண்டுபோவேன் இருளில் ஒர் அங்கமாக
கார் மேகமே
உன் கரு நீல கூந்தல் விரித்து
நீ பூமியில் வந்து சேரும் நேரம்
என் இதயம் தன்னை மறந்து
விண்ணுலகம் செல்கிறது
அங்கே உன் அழகை கண்டு மயங்கி
மண்ணுலகம் வந்து
உன் மழையில் நனைந்து
காதலில் கரைகிறது
மழையே!!!
நீ துளி துளியாய்
பூமியை வந்து சேரும் நேரம்
என் இதயம் மல மளவென
உன் காதலில் நனைகிறது
கதிரவா!!!!
உன் செந்நிரத்தை வானத்தில் தெளித்து
முகில்களின் நிரத்தை சிறிது மறைத்து
உன் கதிர்வீச்சுக்களை பூமியில் நுழைத்து
உறங்கும் மனிதர் நித்திரையை கலைத்து..
எழுகிறாய் மன்னை காக்கும் படை வீரன் போல