KADHIRAVAN

கதிரவா!!!!
உன் செந்நிரத்தை வானத்தில் தெளித்து 
முகில்களின் நிரத்தை சிறிது மறைத்து
உன் கதிர்வீச்சுக்களை பூமியில் நுழைத்து
உறங்கும் மனிதர் நித்திரையை கலைத்து..
எழுகிறாய் மன்னை காக்கும் படை வீரன் போல

எழுதியவர் : ASHWINI (11-May-17, 9:40 pm)
சேர்த்தது : அஷ்வினி
பார்வை : 54

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே