மழை

மழையே!!!
நீ துளி துளியாய்
பூமியை வந்து சேரும் நேரம்
என் இதயம் மல மளவென
உன் காதலில் நனைகிறது

எழுதியவர் : அஷ்வினி (11-May-17, 9:45 pm)
சேர்த்தது : அஷ்வினி
Tanglish : mazhai
பார்வை : 105

மேலே