கார் மேகமே
கார் மேகமே
உன் கரு நீல கூந்தல் விரித்து
நீ பூமியில் வந்து சேரும் நேரம்
என் இதயம் தன்னை மறந்து
விண்ணுலகம் செல்கிறது
அங்கே உன் அழகை கண்டு மயங்கி
மண்ணுலகம் வந்து
உன் மழையில் நனைந்து
காதலில் கரைகிறது
கார் மேகமே
உன் கரு நீல கூந்தல் விரித்து
நீ பூமியில் வந்து சேரும் நேரம்
என் இதயம் தன்னை மறந்து
விண்ணுலகம் செல்கிறது
அங்கே உன் அழகை கண்டு மயங்கி
மண்ணுலகம் வந்து
உன் மழையில் நனைந்து
காதலில் கரைகிறது